Skip to main content

Posts

Showing posts with the label victory

வெற்றி உனதே

இன்று ஒரு தினம் மலர்ந்துள்ளது ,🌄 மொட்டுக்கள் குறைந்து வருகிறது, வாழ்வில் நீ அடைய வேண்டிய இலக்கு பெரியது ,🎯 அதுவே உன் இலட்சியம் ! காற்றையும் கடலையும் விட வலிமை  💪 கொண்டவனாக, நெருப்பையும் 🔥 விட வெறி கொண்டவனாக, நேரத்தை 🕰️ விட வேகமாய் செயல்பட கூடும் உன்னால்!! உன்னை அல்லாமல் யாரால் இயலும் ? மலையையும் பெயர்த்து காண்பிப்பாய் உன் விடா முயற்சியால் ! 🏅🏆🏅  வெற்றி   உனதே !!!!!🏅🥇🏅